உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடுக்கு பேரிடர் குழு விடுத்த புது எச்சரிக்கை | Wayanad | Wayanad Warning

வயநாடுக்கு பேரிடர் குழு விடுத்த புது எச்சரிக்கை | Wayanad | Wayanad Warning

சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் அப்பகுதியே நிலைகுலைந்து போனது. மலை கிராமங்கள் அப்படியே மண்ணுக்கு அடியில் புதைந்தன. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்தனர். இப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகள் நடக்கிறது.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !