உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒருவர் கூட கிடைக்காத நெஞ்சை உலுக்கும் சோகம் | Wayanad land slide | No house found in village | Mund

ஒருவர் கூட கிடைக்காத நெஞ்சை உலுக்கும் சோகம் | Wayanad land slide | No house found in village | Mund

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ கடந்திருக்கும் நிலையில், தொடரும் பலி எண்ணிக்கை நெஞ்சை பதற செய்கிறது. செவ்வாயன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன், சிறிய கிராமங்களை இணைக்கும் கடைகள் நிரம்பிய பகுதியான முண்டக்கை ஜங்ஷனும், சூரல்மாலா என்ற சிறிய நகரமும் மக்களின் அமைதியான நடமாட்டத்தை கொண்டிருந்தது. அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன சூரல்மாலாவும், அதனை சுற்றியுள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகள், வெள்ளிலிப்பாறை, சீத்தா ஏரி ஆகியவை சுற்றுலா தலங்களாக மின்னியவை.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ