/ தினமலர் டிவி
/ பொது
/ சூரல்மலை தற்போதைய நிலை கழுகு பார்வையில் Wayanad Landslide| Kerala Landslide| Sooramala Rescue work|
சூரல்மலை தற்போதைய நிலை கழுகு பார்வையில் Wayanad Landslide| Kerala Landslide| Sooramala Rescue work|
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் 300க்கு மேற்பட்டோர் பலியாகினர். மண்ணில் புதைந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்கிறது. உருகுலைந்த சூரல்மலையில் நடக்கும் மீட்பு பணிகளை கழுகு பார்வையில் காட்டும் ட்ரோன் ஷாட் இது.
ஆக 02, 2024