உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை அதிபர் அநுரா அதிகார பூர்வ அறிவிப்பு

இலங்கை அதிபர் அநுரா அதிகார பூர்வ அறிவிப்பு

இலங்கை அதிபரானார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரா குமார திசநாயகே 2வது சுற்று ஓட்டு எண்ணிக்கையிலும் முன்னிலை பெற்று வெற்றி சஜித் பிரேமதாசவுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெற்றி வாகை சூடினார் வாக்காளர்களின் 2, 3வது விருப்ப தேர்வு ஓட்டுகள் எண்ணப்பட்டதில் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரா வெற்றி இலங்கை அதிபராக நாளை பதவி ஏற்கிறார் அநுரா குமார திசநாயகே

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை