உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைக்கில் வலம்வந்த பெண் எஸ்ஐ சிக்கியது எப்படி? woman lover arrested Nagercoil police kanyakumari

பைக்கில் வலம்வந்த பெண் எஸ்ஐ சிக்கியது எப்படி? woman lover arrested Nagercoil police kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி பைக்கில் வலம் வந்தார். அந்த பெண் அதிகாரியுடன் புகைப்படம் எடுத்த சில இளைஞர்கள் வாட்ஸ் அப் டிபியாக வைத்தனர். சிலர் பேஸ்புக்கில் போட்டனர். இது, போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு போனது. சம்பந்தப்பட்ட இளைஞர்களை போனில் விசாரித்தனர். அவரா? சென்னையில் வேலை பார்க்கும் எஸ்ஐ அபி பிரபா என இளைஞர்கள் கூறினர். ஆனால் அப்படி ஒரு போலீஸ் அதிகாரியே சென்னையில் இல்லை என்பதை குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை