உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாஹ்யா சின்வாரை ஒழித்து கட்ட இஸ்ரேல் தயார் Yahya Sinwar | israel hamas iran war | gaza strip

யாஹ்யா சின்வாரை ஒழித்து கட்ட இஸ்ரேல் தயார் Yahya Sinwar | israel hamas iran war | gaza strip

இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் இடையே சண்டை கடந்த 10 மாதமாக நடந்து வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநா சபை கண்டித்த பிறகும், தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் காஸா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் (Mohammed Deif) கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்தபோது கடந்த வாரம் கொல்லப்பட்டார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ