உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் கமிஷன் அழைத்தும் இண்டி கூட்டணி போகாதது ஏன்? | Congress | INDIA | Rahul

தேர்தல் கமிஷன் அழைத்தும் இண்டி கூட்டணி போகாதது ஏன்? | Congress | INDIA | Rahul

ஓட்டு திருட்டால்தான் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் புகார் கூறி வருகிறார். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போரட்டங்களும் நடத்தி வருகிறார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்தது. இது தொடர்பாக, இண்டி கூட்டணி தலைவர்களுடன் சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிகபட்சமாக 30 பேர் குழு வரலாம் என தேர்தல் கமிஷன் அழைத்தது.

ஆக 17, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K V Ramadoss
ஆக 17, 2025 12:56

தேர்தல் கமிஷனுக்கு வெற்றி ....கமிஷனுக்கு வர ராகுல் பயப்படுகிறார் . தேர்தல் கமிஷனோ, தலைமை நீதிமன்றமோ, பார்லியமென்டோ அவருக்கு தோதுப்படாது.. நடுத்தெருதான் அவர் குலைக்க சாதகமானது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை