/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேசிய விருது பறிபோன நிலையில் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் Telugu Cinima | Dance Master Johni
தேசிய விருது பறிபோன நிலையில் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் Telugu Cinima | Dance Master Johni
தெலுங்கு சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா. 44 வயதான இவர் தமிழ் சினிமாவிலும் பணிபுரிந்து வருகிறார். சிறந்த நடன இயக்கத்துக்காக மத்திய அரசு அவருக்கு தேசிய விருதும் அறிவித்தது.
அக் 24, 2024