உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண்கள், குழந்தைகளை வைத்து பாக் பகீர் திட்டம் | Pak rebuilds 15 terror camps | Operation Sindoor

பெண்கள், குழந்தைகளை வைத்து பாக் பகீர் திட்டம் | Pak rebuilds 15 terror camps | Operation Sindoor

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும், ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்தியா ராணுவம், 100 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இந்த நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன நிலையில், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி வருவதாக இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. /Users/macmini2/Downloads/Nandhini Salary Slip.jpg

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !