உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறுவனை கடத்திய 1 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ் | 10 Yrs Old boy | Kidnapping | Covai

சிறுவனை கடத்திய 1 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ் | 10 Yrs Old boy | Kidnapping | Covai

கோவை வெள்ளகிணறு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரிடம் 20 நாட்களுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர் கார் டிரைவர் வேலைக்கு சேர்ந்து உள்ளார். தினமும் ஸ்ரீதரின் 10 வயது மகனை காரில் டியூஷனுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ