உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாரதியார் பிறந்தநாளையொட்டி ஆதவ் வெளியிட்ட பதிவு வைரல் | Aadhav Arjuna | Bharathiyar birthday

பாரதியார் பிறந்தநாளையொட்டி ஆதவ் வெளியிட்ட பதிவு வைரல் | Aadhav Arjuna | Bharathiyar birthday

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளராக இருந்தபோது ஆதவ் அர்ஜூனா புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சால் திமுக உடனான கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமா ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து விசிக தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இந்நிலையில் பாரதியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கவிதை வரிகளை குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.-

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி