/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking: ஆம் ஆத்மியில் இருந்து மூத்த அமைச்சர் விலகல் | AAP | Kailash Gahlot | Arvind Kejriwal
Breaking: ஆம் ஆத்மியில் இருந்து மூத்த அமைச்சர் விலகல் | AAP | Kailash Gahlot | Arvind Kejriwal
ஆம் ஆத்மியில் இருந்து மூத்த அமைச்சர் விலகல் டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகல் ஆரம்ப காலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இருப்பவர் கைலாஷ் கெலாட் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முதல்வர் அதிஷி, கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கடிதத்தில் அதிருப்தி
நவ 17, 2024