உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவுக்கு தாவிய நான்கே நாளில் ரிட்டர்ன் AAP Councillors| Returned own party | After joining BJP |

பாஜவுக்கு தாவிய நான்கே நாளில் ரிட்டர்ன் AAP Councillors| Returned own party | After joining BJP |

டில்லி மாநகராட்சியின் 28வது வார்டு கவுன்சிலர் ராம்சந்தர். ஆம் ஆத்மி கட்சியின் மாஜி எம்.எல்.ஏ. ஆகஸ்ட் 25-ல் ராம்சந்தர் உட்பட ஐந்து ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் பாஜவில் இணைந்தனர். அங்கு சென்று 4 நாட்களே ஆன நிலையில் திடீரென மீண்டும் ஆம் ஆத்மி கட்சிக்கே திரும்பி உள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா முன்னிலையில் 5 பேரும் இணைந்தனர். இதுகுறித்து பேசிய ராம்சந்தர், பாஜவில் சேர்வதற்காக தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறினார்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை