உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ பழிவாங்குகிறது: AAP தலைவர்கள் அலறல் | AAP mla Amanatullah Khan | ED arrest

பாஜ பழிவாங்குகிறது: AAP தலைவர்கள் அலறல் | AAP mla Amanatullah Khan | ED arrest

இவர், 2018 முதல் 2022 வரை டில்லி வக்பு வாரிய தலைவராக பதவி வகித்தார். அப்போது, வக்பு வாரிய பணிகளில் புதிய நபர்களை பணியமர்த்தினார். வக்பு சொத்துக்களை லீஸ் மற்றும் வாடகைக்கு விடுவது சம்பந்தமாக பல முடிவுகளை எடுத்தார். இதன்மூலம் பலன் அடைந்தவர்களிடம் இருந்து பெரியளவில் லஞ்சம் பெற்றார். அதை பினாமிகள் பெயரில் அசையா சொத்துக்களாக வாங்கிக்குவித்தார் என குற்றச்சாட்டுகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அமானத்துல்லா கான் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அமானத்துல்லா கான் அலட்சியம் செய்தார்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி