உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவின் கிளை அமைப்பு தான் அதிமுக | ADMK | DMK | Amitsha | Udhayanidhi | Udhayanidhi Speech | EPS

பாஜவின் கிளை அமைப்பு தான் அதிமுக | ADMK | DMK | Amitsha | Udhayanidhi | Udhayanidhi Speech | EPS

அதிமுக என்றால் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என நினைத்து கொள்ளக்கூடாது. இது அமித்ஷா திமுக என கூற வேண்டும். அதிமுக என்பது ஒரு கட்சி அல்ல. பாஜகவின் கிளை அமைப்பாகும். அதிமுக தலைமை அலுவலகம், சென்னையில் இருப்பதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதிமுக தலைமை அலுவலகமானது டில்லியில் உள்ளது. பிரச்சினை என்றால் விமானத்தில் டில்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகின்றனர். டில்லியில் எடுக்கும் முடிவை, தமிழகத்தில் அதிமுக செயல்படுத்துகிறது.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை