மேடையில் தெறிக்கவிட்ட சாலையோர வியபாரி | ADMK | Old Lady | Chennai
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை திருவொற்றியூரில் அதிமுகவினர் நல உதவிகள் வழங்கினர். சாலையோரம் வியாபாரம் செய்யும் வயதான பெண்ணுக்கு குடை வழங்கினர். அப்போது பேசிய அந்த பெண், இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பட்ட துன்பம் போதும் என்று ஆவேசமாக பேசினார்.
பிப் 26, 2025