உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

#ADMK #CVShanmugam #ElectionCase #HighcourtOrder #EXMinisterCase #DMK #Judgement 2026 சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அக் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை