/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இபிஎஸ் ஒதுங்கியதால் நான் செய்த பாவம்: உதயகுமார் | R.B.Udhayakumar | Ex Minister | ADMK | Salem
இபிஎஸ் ஒதுங்கியதால் நான் செய்த பாவம்: உதயகுமார் | R.B.Udhayakumar | Ex Minister | ADMK | Salem
சேலம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. சட்டசபை எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
செப் 10, 2024