உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இபிஎஸ் தலைமைக்கு அதிமுகவினர் கொடுத்த அதிர்ச்சி admk vs dmk | jayalalitha | tn election 2026 | EPS

இபிஎஸ் தலைமைக்கு அதிமுகவினர் கொடுத்த அதிர்ச்சி admk vs dmk | jayalalitha | tn election 2026 | EPS

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம் கடந்த 15 முதல் 23ம் தேதி வரை நடந்தது; தலா 15,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்றனர். இந்த நிலையில் மேலும் அவகாசம் கொடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #TamilNaduElections #LeadershipBattle #DMK #ADMK #TamilNadu #JayalalithaLegacy #EPSLeadership #Vote2026 #PoliticalCampaign #CampaignStrategies #ElectionUpdates

டிச 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை