/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி - சந்திரபாபு ஜோடியால் ஆந்திரா 3 மடங்கு வளர்ச்சி பெறும் Amit Shah| Andra | NDRF | NDA
மோடி - சந்திரபாபு ஜோடியால் ஆந்திரா 3 மடங்கு வளர்ச்சி பெறும் Amit Shah| Andra | NDRF | NDA
தேசிய பேரிடருக்கு NDRF மனித பேரிடருக்கு NDA அமித்ஷா கொடுத்த உறுதி ஆந்திராவின் கோண்டாபாவுலுருவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தெற்கு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்து பேசினார். கடவுள் ஒரு பேரிடரை அனுப்பும் நேரத்தில், நமது தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து உதவி செய்வார்கள். அதுவே மனிதனால் ஒரு இடத்தில் பேரழிவு ஏற்படும் சமயத்தில் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வந்து உதவும். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் மனிதனால் ஏற்பட்ட பேரிடரால் மக்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர்.
ஜன 19, 2025