/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி: அமித்ஷா உறுதி | Amit shah | Kolkatta | BJP Meeting | 2026 Election |
மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி: அமித்ஷா உறுதி | Amit shah | Kolkatta | BJP Meeting | 2026 Election |
மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி மேற்கு வங்கத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். மேற்கு வங்கத்தில் ரவீந்தரநாத்தின் தேசிய கீதம் கேட்பதற்கு பதிலாக குண்டுகளின் சத்தம் கேட்கிறது. மாநில அரசின் ஆதரவுடன் வெளிநாட்டவர்களின் ஊடுருவல் நடந்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி 2026ல் நடைபெறும் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவை தேர்வு செய்வதுதான்.
அக் 27, 2024