/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வந்தே மாதரம் பாடியவர்களை சிறையில் அடைத்த இந்திரா: அமித்ஷா குற்றச்சாட்டு | Amit Shah | Vande Mataram
வந்தே மாதரம் பாடியவர்களை சிறையில் அடைத்த இந்திரா: அமித்ஷா குற்றச்சாட்டு | Amit Shah | Vande Mataram
வந்தே மாதரம் உடையாவிட்டால் இந்த தேசம் உடைந்திருக்காது! ராஜ்யசபாவில் அமித் ஷா ஆவேசம் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150ம் ஆண்டை முன்னிட்டு, ராஜ்யசபாவில் அதன் மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டித்தார்.
டிச 09, 2025