/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை அலறவிடும் அமித்ஷாவின் 2026 பிளான் | Amit Shah tn visit | bjp vs dmk | tn election 2026
திமுகவை அலறவிடும் அமித்ஷாவின் 2026 பிளான் | Amit Shah tn visit | bjp vs dmk | tn election 2026
தமிழகத்துக்கு மாதந்தோறும் விசிட் அமித்ஷா போட்ட அடுத்த ஸ்கெட்ச் திமுகவை தூக்க வீசி மெகா பிளான் தயார் இந்தாண்டு இறுதியில் பீகாரிலும், அடுத்தாண்டு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பீகார், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அதிக கவனம் செலுத்த பா.ஜ., முடிவெடுத்து உள்ளது.
ஏப் 06, 2025