/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித் ஷா சொன்ன கணக்கு: பாஜ பூத் நிர்வாகிகள் ஆரவாரம் | amit shah | ADMK alliance
அமித் ஷா சொன்ன கணக்கு: பாஜ பூத் நிர்வாகிகள் ஆரவாரம் | amit shah | ADMK alliance
அதிமுக -பாஜ கூட்டணி அமைந்த நாள் முதலே அதை மதவாத கூட்டணி, தமிழர் நலனுக்கு விரோதமான கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தமிழினத்தை பாஜவிடம் அடகு வைத்து விட்டார்கள் எனவும் கூறி வருகின்றனர்.
ஆக 22, 2025