/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்புமணியை குழப்ப போலீசை வைத்து விளையாடியது யார்? | Anbumani | PMK | Ramadoss | DMK IT WING
அன்புமணியை குழப்ப போலீசை வைத்து விளையாடியது யார்? | Anbumani | PMK | Ramadoss | DMK IT WING
அன்புமணிக்கு எதிராக பெரிய சதி திமுக ஐடி விங் சித்து விளையாட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் பெயரில், 100 நாள் நடைபயணத்தை, திருப்போரூரில் அன்புமணி துவங்கினார்.
ஜூலை 27, 2025