/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விவசாயம் காக்க அரசு செய்ய வேண்டியது: அன்புமணி லிஸ்ட் Anbumani Meets Minster| pmk| Tvk
விவசாயம் காக்க அரசு செய்ய வேண்டியது: அன்புமணி லிஸ்ட் Anbumani Meets Minster| pmk| Tvk
நீர்வள அமைச்சர் அனந்தை, பாமக தலைவர் அன்புமணி தலைமை செயலகத்தில் சந்தித்தார். நீர்மேலாண்மை மற்றும் நீர் பாசன திட்டங்கள் மற்றும் நிலுவையில் இருக்கும் பாசன திட்டங்கள் குறித்தும், விவசாயத்தை காக்க அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பது குறித்தும் பேசியுள்ளார்.
ஜூலை 06, 2026