/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் | Anbumani | Dmk | IIT | Stalin
பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் | Anbumani | Dmk | IIT | Stalin
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணைந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்திருக்கிறார். திராவிட மாடல் அரசு முழுக்க முழுக்க பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது என்பதற்கு இந்த அறிவிப்பு தான் எடுத்துக்காட்டு.
ஆக 29, 2025