உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு | anna universiry crime | gnanasekaran case

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு | anna universiry crime | gnanasekaran case

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பரில், சக மாணவருடன் மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திமுக அனுதாபியான கோட்டூர் புரத்தை சேர்ந்த ஞானசேகரன் அந்த மாணவனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தான். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ