உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எம்பிக்கள் குழுவை விமர்சித்த ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | Mk statlin | dmk

எம்பிக்கள் குழுவை விமர்சித்த ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | Mk statlin | dmk

பாஜ அனுப்பிய விசாரணை குழு முதல்வர் ஸ்டாலின் பதறுவது ஏன்? Not Reachable முதல்வர் கேள்வி கேட்கலாமா? கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க எம்பிக்கள் குழுவை பாஜ அனுப்பியது. அந்த குழு கரூரில் விசாரணை நடத்தியது. இதை, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரபிரதேசம் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணை குழுவை அனுப்பாத பாஜ, கரூரில் சம்பவத்தில் வேகம் காட்டுவது ஏன்? என கேட்டார்.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி