உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீர் செல்வதை யாரும் நிறுத்த வேண்டாம்! | Annamalai | Kashmir

காஷ்மீர் செல்வதை யாரும் நிறுத்த வேண்டாம்! | Annamalai | Kashmir

காஷ்மீர் செல்பவர்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். தாக்குதலுக்கு பயந்து நம்முடைய வேலைகளை நிறுத்தினால் அது தீவிரவாதிகள் நமக்கு கொடுக்கக்கூடிய பயமாக மாறிவிடும். அரசு இயந்திரங்கள் விரைவில் இதற்கு பதில் அளிக்கும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி