உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயி்கள் வயிற்றில் அடிப்பதா? ANNAMALAI | BJP President

வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயி்கள் வயிற்றில் அடிப்பதா? ANNAMALAI | BJP President

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது - பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதி குறித்து கவலை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. வாக்குறுதிகளை நிறைவேற்றியது பற்றி முதல்வரும், அமைச்சர்களும் ஆளுக்கொரு சதவீதத்தை கூறி கொண்டிருக்கின்றனர். கடந்த 4 ஆண்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை என மக்கள் ஏராளமான இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை