/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டான்ஸ் பாக்க நேரம் இருக்கு; எய்ம்ஸ் பாக்க முடியலையா? Annamalai | Bjp | mk stalin | madurai AIIMS
டான்ஸ் பாக்க நேரம் இருக்கு; எய்ம்ஸ் பாக்க முடியலையா? Annamalai | Bjp | mk stalin | madurai AIIMS
மதுரை, தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும் என்பதை காட்டும் 3D வீடியோவை மத்திய அரசு வெளியிட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் என்ன ஆனது என்று பார்த்தாரா? என்று கேட்டு இருந்தேன். அதற்கு பதிலாக இந்த கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார். 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஜூன் 17, 2025