/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து | Anura Kumara Dissanayake | Modi | Dinamalar
ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து | Anura Kumara Dissanayake | Modi | Dinamalar
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறன்று இந்தியா வந்தார். அதிபரான பிறகு திசநாயகே இந்தியா வருவது இதுதான்முதல்முறை. இன்று காலை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
டிச 16, 2024