/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய், ஆதவ், ஆனந்துக்கு அப்பாவு அதிரடி வார்னிங் | Appavu | Dmk | elections 2026 | Vijay
விஜய், ஆதவ், ஆனந்துக்கு அப்பாவு அதிரடி வார்னிங் | Appavu | Dmk | elections 2026 | Vijay
கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் ஐகோர்ட் அமைத்துள்ளது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கரூர் நெரிசல் வழக்கில் விஜய் பெயரை சேர்க்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதை சபாநாயகர் அப்பாவு உறுதிப்படுத்தும்விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அக் 04, 2025