உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகன் கைதை கண்டித்து பேரணி; அர்ஜுன் சம்பத் கைது! | Arjun Sampath | Arjun Sampath Arrest

மகன் கைதை கண்டித்து பேரணி; அர்ஜுன் சம்பத் கைது! | Arjun Sampath | Arjun Sampath Arrest

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமாக இருப்பவர் ஓம் கார் பாலாஜி. கடந்த 27ம் தேதி கோவையில் ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் வார இதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஓம் கார் பாலாஜி பேசியதை கண்டித்து திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில், கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பாலாஜி மனு செய்தார். மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை