உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாடணும்: இமக கோரிக்கை arjun sampath | Vairamuthu

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாடணும்: இமக கோரிக்கை arjun sampath | Vairamuthu

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை விதித்தது. இதை கண்டித்த அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிரிட்டீஷ் ஆட்சியில் கூட இந்துக்களுக்கு இப்படியான தடை விதித்தது இல்லை எனக்கூறினார். 12 அம்ச கோரிக்கைகளை முதல்வரின் தனிப்பிரிவில் மனுவாக வழங்கினார்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ