உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறுபான்மையினரை குறி வைத்து நடக்கும் சம்பவங்கள் | Bangladesh | Bangladesh Hindus

சிறுபான்மையினரை குறி வைத்து நடக்கும் சம்பவங்கள் | Bangladesh | Bangladesh Hindus

வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர் போராட்டம் எதிரொலியாக ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு அங்கு வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது குறித்து ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து அந்நாட்டு இடைக்கால அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ