/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சக்தி தரும் மந்திரம் வந்தே மாதரம்: பிரதமர் மோடி உருக்கம் | Modi released the Special Stamp and coin
சக்தி தரும் மந்திரம் வந்தே மாதரம்: பிரதமர் மோடி உருக்கம் | Modi released the Special Stamp and coin
சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டு மக்கள் மனதில் தாய் மண் மீதான பற்றையும், சுதந்திர தாகத்தையும் துாண்டிய பாடல், வந்தே மாதரம். மேற்கு வங்கத்தின் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட இந்த பாடல், பாரத தாயின் பெருமையை போற்றியதுடன், ஆங்கிலேயருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்த ஒவ்வொருவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது.
நவ 07, 2025