/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தான் பிரதமருக்கு சாட்டையடி கொடுத்த பவிகா | Bhavika Mangalanandan | Pakistan Shehbaz Sharif
பாகிஸ்தான் பிரதமருக்கு சாட்டையடி கொடுத்த பவிகா | Bhavika Mangalanandan | Pakistan Shehbaz Sharif
ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், காஷ்மீர் பிரச்னை பற்றி குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது மக்களின் விருப்பத்துக்கு மாறான முடிவு. அந்த முடிவை திரும்பப் பெற்றால் காஷ்மீரில் அமைதி திரும்பும் என்றார். பாலஸ்தீன மக்களைப்போல காஷ்மீர் மக்களும் நீண்ட காலமாக உரிமைக்காக போராடுகிறார்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவது அபாயகரமான விஷயம் எனவும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
செப் 28, 2024