உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / NDA டிராக் ரெக்கார்டை பார்த்து பீகார் மக்கள் கொடுத்த வெற்றி | bihar assembly elections

NDA டிராக் ரெக்கார்டை பார்த்து பீகார் மக்கள் கொடுத்த வெற்றி | bihar assembly elections

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. பாஜ, ஐக்கியஜனதா தளம் கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 122 தொகுதிகளை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, இம்முறை 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை 114 தொகுதிகளை கைப்பற்றிய மகாகட்பந்தன் கூட்டணி இம்முறை 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி