/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாடகி டு மக்கள் பிரதிநிதி: அசத்திய பாடகி மைதிலி | bihar election | Maithili Thakur | BJP Win
பாடகி டு மக்கள் பிரதிநிதி: அசத்திய பாடகி மைதிலி | bihar election | Maithili Thakur | BJP Win
பீகாரைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற மற்றும் ஆன்மீக பாடகி மைதிலி தாக்கூர். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். 2024ல் டில்லியில் நடந்த தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, மைதிலிக்கு கலாசார தூதர் விருது வழங்கி பாராட்டினார். 25 வயதான மைதிலி பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது டில்லியில் வசிக்கிறார்.
நவ 14, 2025