உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீஸ் திட்டம் போட்டு அவமதிப்பதாக வாக்குவாதம் | BJP protest | Actor Khushbu | goats

போலீஸ் திட்டம் போட்டு அவமதிப்பதாக வாக்குவாதம் | BJP protest | Actor Khushbu | goats

ஆட்டு மந்தைக்கு மிக அருகே குஷ்பூ, பாஜ பெண்கள் அடைப்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தடையை மீறி பேரணி நடத்த முயன்ற குஷ்பூ, உமாரதி, எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்ட பா.ஜ மகளிர் அணியினர் மதுரையில் கைது செய்யப்பட்டனர். பிறகு, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து மதுரைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள் அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை