உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News | தேர்தல் பத்திர வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Breaking News | தேர்தல் பத்திர வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெருமளவு நிதி திரட்டி ஊழல் செய்ததாக எழுந்த புகார் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இந்த விகராத்தில் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: சுப்ரீம் கோர்ட் சிறப்பு விசாரணை குழு அமைக்க முடியாது எனக் கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை