/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காஞ்சி, வாழப்பாடியில் லஞ்ச அதிகாரிகளுக்கு காப்பு | bribe arrested |DVAC EB engineer RI
காஞ்சி, வாழப்பாடியில் லஞ்ச அதிகாரிகளுக்கு காப்பு | bribe arrested |DVAC EB engineer RI
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரியகவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன், 24. ஐ.டி. ஊழியர். ஐடி வேலை பார்த்தபடி, அப்பாவுடன் சேர்ந்து விவசாய வேலைகளையும் கவனிக்கிறார். எங்களது நிலத்துக்கு அருகே உள்ள ஓடையை சிலர் ஆக்கிரமித்து கொட்டகை போட்டுள்ளனர்.
நவ 29, 2024