உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING : வரி குறைப்பு தங்கம், வெள்ளி விலை குறையும்! | Budget 2024 | Nirmala | Gold Silver | TAX

BREAKING : வரி குறைப்பு தங்கம், வெள்ளி விலை குறையும்! | Budget 2024 | Nirmala | Gold Silver | TAX

தங்கம் , வெள்ளிக்கு இறக்குமதி வரி 15%லிருந்து 6%மாக குறைகிறது பிளாட்டினம் மீதான வரி 12%லிருந்து 6.4%மாக குறைப்பு மொபைல் போன்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைப்பு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன்கள் மீதான வரி குறைப்பு மூன்று உயிர் காக்கும் மருந்துகளுக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி