வாசகர்கள் கருத்துகள் ( 1 )
This is a very good initiiative and transparent process, leads to faster movement of files in office
பைல்களை கண்டு கொள்ளாத அமைச்சர்களுக்கு டோஸ் விட்ட மோடி! PM Modi | Cabinet Secretary | Delhi
பொதுவாக அரசு அலுவலகங்களில் பைல்களில், அதிகாரிகள், நோட் எழுத, அந்த பைல் அமைச்சர் வரை செல்லும். ஆனால் 2008ல் மத்திய அரசு, இ-ஆபீஸ் திட்டத்தை துவக்கியது. அதாவது பேப்பர் பைல்களுக்கு பதில், அனைத்தும் கம்ப்யூட்டரிலேயே செய்ய வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். முதலில் ஒரு சில அமைச்சகங்களில் இந்த திட்டம் பரிசோதனை செய்யப்பட்டது. மோடி பிரதமரான பின், இந்த திட்டம் வேகம் எடுத்தது. 2019ல் மத்திய அமைச்சகங்களின், 95 சதவீத பைல்கள் இந்த இ-ஆபீஸ் திட்டத்தின் கீழ் வந்தன. 2024க்கு பின் அனைத்துமே இ-ஆபீஸ் திட்டத்தின் வாயிலாக இயங்க ஆரம்பித்துவிட்டது.
This is a very good initiiative and transparent process, leads to faster movement of files in office