வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் பிரதிகளின் வேலை குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும்படியாக இருக்க வேண்டும். திட்டங்கள் துரிதமாக நடை பெறுவதை நிச்சயப்படுத்த வேண்டும். ஏரி திறப்பதற்கு அழைத்தால் பெருமைப்பட்டு கொள்ளலாம். அதில் குறைபட்டு கொள்வதற்கு ஒன்றுமில்லை. கல்வெட்டுல பேர் வைக்கலை என்பது மக்கள் குறை தீர்ப்பா..? நானும் இருக்கிறேன் என்பதை காட்டதான்.