உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் திறக்கும் கண்காட்சியில் நீதிபதி பற்றி சர்ச்சை புத்தகம் | Chennai Book fair |GR Swaminathan

ஸ்டாலின் திறக்கும் கண்காட்சியில் நீதிபதி பற்றி சர்ச்சை புத்தகம் | Chennai Book fair |GR Swaminathan

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் 49-வது புத்தக கண்காட்சி வரும் 8ம்தேதி துவங்குகிறது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்து புத்தகங்களை விற்க தயாராகி வருகின்றன. திருப்பரங்குன்றம் விவகாரம்: ஜிஆர் சுவாமிநாதன் நீதிபதியா ? RSS ரவுடியா ? என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி