உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காற்றில் விழுந்த ராட்சத பேனர்; 2 பேர் காயம்: சென்னையில் பரபரப்பு | chennai rain | banner fell down

காற்றில் விழுந்த ராட்சத பேனர்; 2 பேர் காயம்: சென்னையில் பரபரப்பு | chennai rain | banner fell down

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது. வானகரம் பகுதியில் பூந்தமல்லி நெடு்ஞ்சாலையில் உள்ள சிக்னல் அருகே ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் கீழே விழுந்தது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ