உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓய்வு பெற்ற அதிகாரிக்கு இத்தனை சலுகை ஏன்? | Chennai Unified Metropolitan Transport Authority | TNGov

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு இத்தனை சலுகை ஏன்? | Chennai Unified Metropolitan Transport Authority | TNGov

மத்திய அரசின் அறிவுரைப்படி, கும்டா (Chennai Unified Metropolitan Transport Authority ) என்ற ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் 2010ல் துவக்கப்பட்டது. இந்த குழுமத்தின் முதல் கூட்டம் 2012ல் நடந்தாலும் நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படாததால் குழும பணிகள் முடங்கின. குழுமத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் வகையில் அதன் தலைவராக முதல்வர் இருக்கும் வகையில் 2021ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை